கடந்த வாரம், நிகோலா டெஸ்லாவின் கருத்துக்கள் இதுவரை நடைமுறைக்கு வந்திருந்தது என்றால், தாமஸ் அல்வா எடிசன் தனது வணிக சாம்ராஜ்யம் எப்படி அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் என்றும் மற்றும் அவர் மிகவும் வருத்தம் அடைந்ததை நாம் பார்த்தோம். இந்த நிலையில், எடிசன், மாறுதிசை மின்னோட்டம் என்ற டெஸ்லா யோசனையை நிராகரித்தும் மற்றும் அவரை ஏளனம் செய்தாலும், எடிசன் அவரது மனதில் நிகோலா டெஸ்லா என்ற மேதையினால் அவரது வணிக சாம்ராஜ்யத்தை வளர்க்க மாறாக அவரது தொழில் நுட்பத்தை பயன் படுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். எடிசனுக்கு மாற்று மின்னோட்டம் மற்றும் காந்தங்களின் சுழற்சி பற்றிய கருத்து புரியவில்லை என்றாலும் அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார், டெஸ்லா குறிப்பிடத்தக்க மகா மேதை என்றும் அவர் தனது சொந்த வணிகத்தை வலுவூட்டும் பொருட்டு ‘மேதை டெஸ்லாவை பயன்படுத்த' முடிவெடுத்தார்.
Add caption |
எனவே 1884 லிருந்து, நிகோலா டெஸ்லா எடிசன் இயந்திரம் பயன்பாடு வேலையை செய்யத்தொடங்கினார். ஆரம்பத்தில், டெஸ்லாவுக்கு மின் பொறியியல் தொடர்பான எளிய பணிகளே வழங்கப்பட்டது, ஆனால் ஒரு சில நாட்களிலேயே நிறுவனம் எதிர்கொண்ட மிக சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. டெஸ்லா, அவரது பேட்டியின் போது, எடிசனின் DC அமைப்பை எதிர்த்த போதும் எடிசன் போல் இல்லாமல் டெஸ்லா கண்மூடித்தனமாக மற்ற தேர்வை புறக்கணிக்கவில்லை. டெஸ்லா முற்றிலும் DC அமைப்பை நிராகரிக்க முடியவில்லை ஆனால் அவரது சொந்த படைப்பாற்றல் மற்றும் சிந்தனை கொண்டு, DC அமைப்பை பயன்படுத்தி அதனுடைய சிறந்த அதிகபட்ச திறனுடையதாக செய்தார்.
இங்கே நான் ஒரு தவறான கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சில உரைகள் மற்றும் குறிப்புதவி நூல்களில் குறிப்பிடுள்ளது போல் அதாவது தாமஸ் எடிசன் நேரடி பாயும் மின்சாரத்தைக் கண்டு பிடித்தவராவர். ஆனால் இதற்கு மாறாக, உண்மையில் அது, மைக்கேல் ஃபாரடேவால் 1821ஆம் ஆண்டில் மின்சார மோட்டாராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றும் 'நேரடி மின்சாரம்’, என்று பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் அதை முதல் முறையாக நேரடி மின்சாரமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எடிசன் உண்மையில் DC மின்சக்தியை தனது மின்சார அமைப்புகளில் தூரங்களில் மின்சாரத்தை வழங்கப் மட்டுமே பயன் படுத்தினார். DC மின்சக்தி உற்பத்தியானது தாமஸ் எடிசனுக்கு ரொம்ப முன்பாகவே பயன்பாட்டில் இருந்தது.
மின்சார விளக்கை காட்டுவது தாமஸ் அல்வா எடிசன் |
தாமஸ் அல்வா எடிசன் தான் உலகத்திற்கு மின்சார ஒளி விளக்கை காட்டியுள்ளார். நிகோலா டெஸ்லாவை அவரோடு வேலைக்கு அமர்த்திய போது, அவரைக் கொண்டு தனது வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்காக ஒரு அமைப்பு தேவைப்பட்டது. எடிசன் பொறியாளர்கள் வடிவமைத்தார்கள் என்றாலும், DC அமைப்பில் பல குறைகள் மற்றும் பிழைகள் கொண்டிருந்தது. எடிசன் இயந்திரம் வேலை செய்த போதிலும் நிகோலா டெஸ்லா அவரது மேதாவித்தனத்திற்காக மிகவும் மதிக்கப்படுகிறார். இதன்படி அவர் எடிசனின் நேரடி மின்னோட்ட ஜெனரேட்டர்களை மறுவடிவமைப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டார். எடிசன், டெஸ்லா தன் வேலையில் வெற்றி பெற்றார் என்றால், அதற்காக கூட அவருக்கு ஐம்பது ஆயிரம் டாலர்கள் வழங்கினார். இரண்டு மாதங்களுக்குள், ஆனால் தன்னுடைய அதிக கடின உழைப்பால், டெஸ்லா மறுவடிவமைப்பில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த விளைவாக எடிசன் மெஷினின் வேலையினால், பல லட்ச ரூபாய் டாலர்கள் இன்றைய தரத்தில் பில்லியன் சேமிப்பு கணக்காக மாற்றப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே முடிந்தது. எடிசன் நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட DC அமைப்பை, வேறு யாருமல்ல டாக்டர் நிகோலா டெஸ்லாவால் சரிசெய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது தான்.
இந்த சாதனையை எட்டியவுடன், நிகோலா டெஸ்லா எடிசனிடம் தனது வெகுமதி பற்றி விசாரித்தார். ஆனால் அது அவருக்கு ஆச்சரியம் மற்றும் மிகுந்த மன வருத்தத்தையும் தரும் வகையில் இருந்தது. தாமஸ் எடிசன் அவரது வார்த்தையை காப்பாற்றவில்லை மாறாக அவர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்றுக் கூறி விட்டார். மேலும் அவர் டெஸ்லாவை குறித்து ’செர்பியன்’ என்றுக் கூறி கேலி செய்தார்; டெஸ்லாவுக்கு 'அமெரிக்க நகைச்சுவை', என்று அழைக்கப்படும் அவற்றை புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர் வாக்குறுதி அளித்த ஐம்பது ஆயிரம் டாலர்களுக்கு பதிலாக, எடிசன், டெஸ்லாவுக்கு ஒரு அற்ப உயர்வுத் தொகையை வழங்கினார். எனவே கண்ணியத்தை, நம்பிக்கை துரோகத்துடன் ஒப்பீட்டு பார்க்கும் போது டெஸ்லா எடிசனிடம் வேலை செய்வதை விட்டு விட்டார். இந்த தருணத்திலிருந்து எடிசன் டெஸ்லாவுடன் பகைமையை வளர்த்து கொண்டார். மற்றும் தன்னுடைய மீதமிருந்த வாழ்நாளில் நிகோலா டெஸ்லாவை மற்றும் அவரது கண்டுபிடிப்புகளை இழிவுபடுத்தும் முயற்சியில் செலவிட்டார்.
இந்த மிக முக்கிய நிகழ்ச்சியே டாக்டர் நிகோலா டெஸ்லாவை தாமஸ் எடிசனுக்கு எதிரான ஒரு உண்மையான எதிர்ப்பாளரக நினைக்க செய்தது. டாக்டர் நிகோலா டெஸ்லாவை எத்தனை இழிவுபடுத்த முடியுமோ மற்றும் அவரது கண்டுபிடிப்புகள் மனித இனத்திற்கு ஊறுவிளைவிப்பவைகள் அல்லது குறைந்தபட்சம் பயனற்றது என்று நிரூபிக்க அனைத்தையும் செய்தார். எடிசன் டெஸ்லாவை அழிக்க ஒவ்வொரு வர்த்தக தந்திரத்தையும் முயற்சித்த அந்த நிகழ்வுகளின் தொடரையே “மின்னோட்டகளின் யுக்தம்” ' என அழைக்கப்படுகிறது.
எடிசனிடமிருந்து ராஜினாமா செய்த பிறகு, டெஸ்லா தனது சொந்த நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் லைட் & தயாரிப்பு என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனத்தை மூடப்பட்டபின், நிகோலா டெஸ்லாவினால் தனது டெஸ்லா எலக்ட்ரி கம்பெனி என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. (நாம் நமது அடுத்த கட்டுரையில் டாக்டர் நிகோலா டெஸ்லாவின் இந்த இரண்டு நிறுவனங்களை பற்றி பார்க்கப் போகிறோம்). இறுதியாக டெஸ்லா அந்த காலத்தில் மின்சார துறையில் ஒரு மரியாதைக்குரிய நபராக விளங்கிய ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்ஸின், கீழ் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரி & தயாரிப்பு நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் அந்த காலத்தில் மின்சார துறையில் ஒரு மரியாதைக்குரிய இடத்தை பெற்றிருந்த நபராக விளங்கிய வெஸ்டிங்ஹவுஸ், டெஸ்லாவின் உதவியுடன், DC மின்சக்தியிலிருந்து AC மின்சார அமைப்புகளுக்கு மாற்றி அமைத்தார்.
AC மின்சார வடிவமைப்பு புழக்கத்தில் கொண்டுவரப்பட்டால், அவரது வணிக பேரரசு போய்விடுமோ என்ற பயத்தில், எடிசன் அவர்கள் AC மின்சாரத்தை கண்டிக்கும் வகையிலும் மற்றும் அதன் பயன்பாட்டின் ஊக்கத்தை கெடுக்கும் வகையில் பல்வேறு தவறான தகவல்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதை செய்ய அவர் மிக மோசமான, மனிதாபிமானமற்ற அளவுக்கு நடந்துக்கொண்டார். ஆரம்பத்தில் எடிசன் அவர்கள் AC மின்சாரம் பயன்படுத்துவதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகிறது என்று தவறான செய்தியை பரப்ப தொடங்கினார். அவர் தனது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி, பல்வேறு மாநில மற்றும் தொழில் 'கிளப்கள் மற்றும் அமைப்புகளில் AC மின்சார அமைப்பை பயன்படுத்தப்படுவதை தடுக்க தன் செல்வாக்கைப் பயன் படுத்தினார்.
எடிசன் அவர்கள் இதை செய்வதோடு நில்லாமல், அவர் தானே பல்வேறு விலங்குகளை இயற்கைக்கு மாறான மற்றும் மிருகத்தனமான முறையில் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து மற்றும் மின்சாரம் அதன் மேல் செலுத்தப்பட்டு இறக்கும் (கொலை) காட்சிகளை படமாக்கி, மக்கள் நடமாடும் பொது இடங்களில் காணுமாறு ஏற்பாடுகள் செய்திருந்தார். இவற்றில் ரோட்டில் சுற்றித் திரிகிற பூனைகள், நாய்கள், மாடுகள் மற்றும் குதிரைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஜனவரி 1903 4 ம் தேதி, எடிசன் பகிரங்கமாக AC மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு சர்க்கஸ் யானை கூட கொன்றார். இந்த மிக வெறுக்கத்தக்க செயல் மூலம் திருப்தி அடையாத எடிசன் மேலும் ஒரு படி சென்று, இந்த கொலையை படமாக்கி, 1903 ல் ‘மின்னேற்றபட்ட யானை”, என்ற தலைப்பில் கீழ் ஒரு படக்காட்சியையும் வெளியிட்டார். இது எல்லாவற்றோடும் கூட குறிப்பாக யானைக்கு மின்சாரம் பாய்ச்சி அதனை கொன்று, எடிசன் அதன் மூலம் AC மின்சாரத்தால் ஒரு யானையை கொல்ல முடியும் என்றால், அது நிச்சயமாக மக்கள் மற்றும் குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்று மக்களுக்கு நிரூபிக்க முயன்றார். இவ்விதத்தில் எடிசன் பொது உணர்ச்சிகளுடன் விளையாடி, உண்மையில் AC மின்சாரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க மக்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அச்சுறுத்தல் செய்தலில் வெற்றி பெற்றார்.
வில்லியம் கேம்லர் மின்சார நாற்காலியின் செயல்படுத்துதலை காணல். |
அவர் குறிப்பாக இரண்டு இன்ஜினியர்ஸ்களை பொது இடங்களிலும் மற்றும் பயத்தை பரப்பும் பிரச்சாரங்களை செய்வதற்காக வேண்டியே நியமனம் செய்திருந்தார். அந்த இரண்டு பேர்களில் ஒருவர் ஹரோல்ட் பிரவுன், ஒரு மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தவராவார். எவை எல்லாம் அவரது கீழுள்ள பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைகளோ அதனை தனது வழக்கமான நடைமுறை பழக்கமாக கொண்டிருந்த முறையில் தனது பெயரையே இந்த கண்டுபிடிப்புக்கும் உரிமையாக்கிக்கொண்டார். இந்த கண்டுபிடிப்புகளை ஐக்கிய அமெரிக்க அரசு தன் நாட்டிலுள்ள எல்லா சிறைச்சாலைகளிலும் மரணம் தண்டனையின் வரிசையில் இருக்கும் கைதிகளை தூக்கிலிட பயன்படுத்தியது. எடிசன் வேண்டுமென்றே பிரவுனிடம், இந்த மக்கள் மனதில் பன்மடங்கு பயம் அதிகரிக்க வேண்டி, தனது மின்சார நாற்காலியில் AC மின்னினைப்பில் இயங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தச் சொல்லி, இது மேலும் மக்கள் மனத்தில் AC மின்னினைப்பை பயன்படுத்துவதிலிருந்து விலகி இருக்க செய்யுமாறு செய்ய உத்தரவிட்டார். எடிசன் கூட மின்னினைப்பால் கொல்லுதலை, வெஸ்டின்ஹவுஸ் என்றே அழைத்தார். அந்த வெஸ்டின்ஹவுஸ் தான் நிகோலா டெஸ்லா என்பரின் AC மின்சார தொழில்நுட்பத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்தவராவார். அது உடனடியாக மின்சார நாற்காலியை பயன்படுத்தி, மின்சாரத்தை பாய்ச்சி இறத்தல் முறையிலான, மரண தண்டனையை மின்சாரத்தின் மூலம் நிர்வகிக்கப்படுவது பகிரங்கமாக அறியப்பட்ட வழக்கு ஆனது. அந்த முதல் மின்சார நாற்காலி நியூயார்க் மாநில சிறைச்சாலையில் கட்டப்பட்டது மற்றும் அதன் முதல் பயன்பாடு, வில்லியம் கேம்லர் என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு மின்சாரம் பாய்ச்சி கொல்லும் தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டது. கேம்லரை கொல்லப் பயன்படுத்திய நாற்காலி, உண்மையில் திட்டமிடப்பட்டது போல முழுமையாக, அமைதியாக அவரை கொல்லுவதை விட்டு, அவரின் பாதி உடலே எரிந்தது. இந்த செயல்முறையை பலமுறை திரும்ப திரும்ப பயன்படுத்திய பிறகே கேம்லரை கொல்ல முடிந்தது. இந்த நிகழ்வு முழுவதுவும் செய்தி ஊடகங்களின் முன்னிலையில் குறிப்பாக நடத்தப்பட்டிருப்பதற்கான காரணம், செய்தி எங்கும் பரவ வேண்டும் என்பதாகும். இந்த கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான இந்த கொலையை கண்ட நிருபர்கள் , இது தூக்கு தண்டனையை விட மோசமாக இருக்கிறது என்று விவரிக்கின்றனர். உண்மையிலேயே இதை குறிப்பிடுவதற்கும் மற்றும் இந்த இரக்கமற்ற மற்றும் கொடூரமான முறை, இன்றும் கூட மரண தண்டனையை நிறைவேற்றும் முறையில் இந்த பயிற்சியை, ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதுவும் பொதுவாக நடைமுறையில் கொண்டுள்ளது என்று மதிப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீங்கள் உங்கள் கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் சாதனங்களில், இந்த கட்டுரையை வாசிக்கும் போது, உங்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த மாறுதிசை மின்னோட்டத்தால் இயக்கப்படுகின்றன என்று தான் நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதிலிருந்து ஒன்று நன்கு தெளிவாகிறது, அது என்னவென்றால் இறுதியில் எல்லா நேரத்திலும் உண்மையே நிலைத்திருக்கின்றது என்பதாகும். பல தவறான பிரச்சாரங்கள் மற்றும் சதித்திட்டங்களின் பிடியில் இருந்த போதிலும், டாக்டர் நிகோலா டெஸ்லா மற்றும் அவரின் “மின்னோட்டத்தின் யுத்த்தில்”, அவரது மாறுதிசை மின்னோட்டம் வெற்றிப்பெற்றது என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது தாமஸ் எடிசனின் அனைத்து அசிங்கமான தந்திரங்களின் முயற்சி இருந்தது என்று அழுத்தமாக குறிப்பிடுவதும், டாக்டர் நிகோலா டெஸ்லா என்றைக்கும் எடிசனுக்கு மற்றும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை அல்லது அவரின் இந்த போரினால் உண்டான எந்த வகையான சேறடிப்புக்களும் ஆளாகவில்லை என்றாலும், இருந்தாலும் இறுதியில் அவரே வெற்றி பெற்றார்.
ll ஹரி ஓம் ll ll ஸ்ரீராம் ll ll அம்பக்ஞ ll
மூள லேக -