Friday 13 December 2013

ஸ்ரீகங்கா த்ரிவேணீ அல்கோரிதம் (Algorithm)


ஸெப்டெம்பர் 19, 2013 அன்று சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்பு அவர்கள் "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" பற்றி எல்லா ஸ்ர்த்தாவான் பக்தர்களுக்கும் புரியவைத்தார்.  அப்பொழுது Pascal  Triangle க்கும் இந்த algorithm க்கும்  சம்பந்தம் இருப்பதாக் கூறினார். ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm பற்றி விவரம் சொல்லும்போது கங்கா-யமுனா-ஸரஸ்வதி இந்த மூன்று நதிகளும் சேரும் இடத்தின் பெயர் தான் த்ரிவேணி ச்ங்கமம் என்று சொன்னார்.                                     
கங்கா-யமுனா-ஸரஸ்வதி நதிகள் நமது உடலில் இடா, பிங்கலா, சுஷும்னா ரூபத்தில் உள்ளது.  மனிதனின் நெற்றியின் நடுவில் அதாவது ஆக்ஞாசக்கரத்தில் இந்த மூன்று நாடிகளும் ஓன்றாக சேரும். சுஷும்னாவில் ஹனுமானிருக்கிறார் அதாவது அங்கு மஹாப்ராணத்தின் ஸாம்ராஜ்யம் உள்ளன.
நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதியின் சங்கமம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். 
இன்த மூன்று நதிகளில் ஸ்னானம் செய்தால் எல்லா பாவங்களும் நாசமாகும் என்று நம்பிக்கை/ஸாஸ்த்ரம் உண்டு.  ஆனால் நிஜமான த்ரிவேணி சங்கமத்தில்  ஸ்னானம் என்றால் நமது மனதிலுள்ள கங்கா-யமுனா-ஸரஸ்வதி  அதாவது  இடா, பிங்கலா, சுஷும்னா வின் ஸங்கமத்தின் ஸ்னானம்.
இந்த முறை சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைக்கும்.  
                            

ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm 

மேலில் நமது உடலிலுள்ள இடா, பிங்கலா, சுஷும்னா நாடிகள்
அதாவது கங்கா-யமுனா-ஸரஸ்வதி செய்யும் கார்யத்தை காண்பிக்கும் படம். இந்த முக்கோணத்தில் 
1 லெருந்து 9 உம் 0வும் ஒரு தீர்மானித்த படி வருகிறது.
நமக்கு சுஷும்னா நாடியில் மட்டும் 0 தெரிகிறது. இந்த சூன்யமாய் இருப்பது தான் சாந்தி-த்ரிப்த்தி அடைவது அதாவது முழுமை. ஹனுமான் ஸம்பூர்ணமானவர்.  அதனால் நமது சுஷும்னா நாடியில் அவர் இருக்கிறார்.  இந்த சுஷும்னா நாடி எதிர் காலத்தையும் அறிந்துக்கொள்வதால் இதை ‘ஜ்யோதிஷ்மதி‘ என்ரும் சொல்வதுண்டு.

ஆனால் இந்த கங்கா-த்ரிவேணீ முக்கோணத்தில் குளிப்பது எப்படி?  நமது இஷ்ட பகவானின் விக்ரஹத்தை அபிஷேகம் செய்யும்போது கழ் உள்ள தாம்பாளத்தில் இந்த "ஸ்ரீகங்கா  த்ரிவேணீ Algorithm" வறைந்த காயகிதத்தை வைக்கவும்.  இதனால் கங்கா  த்ரிவேணீ சங்கமத்தின் பாவித்ரியம் அபிஷேக தீர்தத்தில் இரங்கும்.  பிறகு அபிஷேகம் செய்த பகவானின் விக்ரஹத்தை அன்புடன் ஜாகர்தயா துடைக்கவும்.  அபிஷேகம் செய்தப்பிறகு இந்த தீர்தத்தை
கங்கா-யமுனா-ஸரஸ்வதியை த்யானம் செய்து குடிக்கவும். இந்த ஜலம் கங்கா,யமுனா,ஸரஸ்வதியே என்று உணறவும். இதன்கூட,  நமது உன்மையாக
விரும்புவர்களுக்காகவும் சேவிக்கிறோம் என்று உணறவும்.  தீர்தத்தை சேவித்தபின் ஈர கையை நம் இரண்டு கண்களிலும், ஆஞாசக்ரத்திலும், தலையின் பின்பாகத்திலும் .அதாவது Circle of Willis  ல ஒத்திக்கவும்.  இதன்போல அபிஷேகம் தினமும் செய்தால்  இந்த த்ரிவேணி சங்கமத்தில் ஸ்னானம் செய்த பலன் கிடைக்கும்.

இந்த படத்தை வறையும்போது மேல் ஸ்ரீகங்கா  த்ரிவேணீ    
யெழுதவும். அதர்க்கு கீழ் நடுவில் algorithm படத்தை வறையவும். இதுக்கு கீழ் நமது பிரியமான் பகவானின் பெயரை எழுதவும்.  காகிதத்தில் அல்லது துணியில் எழுதி ஸ்வாமிக்கு கீழே வைத்தால் மிகவும் நல்லது. 
தவரிபோய் பகவானுக்கு மஞ்ச-குங்குவம் இட மறந்து போனாலும் பரவா இல்லை. ஆனால் நாம் எது சேய்தாலும் அன்புடன் செய்ய வேண்டும். இந்த algorithm படத்தை நாம் வண்டியில்லும் வைக்கலாம் ஏன் என்றால், இந்த படத்துமேல் வெய்யிலின் அபிஷேகம் ஆகும். இது ரொம்ப பவித்ரமும் சிறந்ததும் ஆகும். இந்த algorithm படத்தை நாம் கோலமாகவும் போட்டு எந்த சாயமும் போடலாம். இந்த கங்கா - த்ரிவேணீ படத்தை நாம் ஸாமி வைக்கும் மேடையில் அடீயில் 
வைத்தால் நாம் பூஜையில் தவறு செய்தால் பயப்பட வேண்டாம்.

மூள லேக -

No comments:

Post a Comment