Tuesday, 3 September 2013

யூ ட்யூப் வீடியோ [ காண்மறை ] வழிதடம்[சானல்,channel] - "அநிருத்த ப்ரேமஸாகரா" வெளியீடு [திரப்பு] .

 யூ ட்யூப் வீடியோ [ காண்மறை ]     வழிதடம்[சானல்,channel] - "அநிருத்த ப்ரேமஸாகரா"  வெளியீடு [திரப்பு] .

Launch of YouTube Video Channel – ANIRUDDHA PREMSAGARA
 
நான் இன்று "அநிருத்த ப்ரேம ஸாகரா"  (http://www.youtube.com/watch?v=iWnOGGfHRRQ) என்ற தனிப்பட்ட , அதற்கென்றே ப்ரத்தியேகமான  யூ ட்யூப் வீடியோ [காண்மறை]  சானல் [ வழித்தடம்] வெளியீடு [திறப்பு] நடந்தேறியதை அறிவிக்க பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் யூ ட்யூபில் அந்த பெயரை சுலபமாக தேடி கண்டுபிடித்துவிடலாம். கீழ் வரும் வீடியோ [காண்மறை] இதிலிருந்து வெளிவரும் முதல் ப்ரசுரம் ஆகும்.



இந்த சானல் அநிருத்த ப்ரேம ஸாகரம்[ அநிருத்தரின் அன்பு அலைக்கடல்] ஷ்ரத்தாவான்களுக்கு[பக்தர்களுக்கு] ,ஷ்ரத்தாவான்களினால்[ பகதர்களினால்] இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு , மூன்று  வாரங்களுக்குள் நாங்கள்  பாப்புவின் பல முக்கிய நிகழ்சிகள், முக்கியமாக  ராமநவமி, குரு பூர்ணிமா, அநிருத்த பூர்ணிமா, போன்ற உத்ஸவங்கள், திருவிழாக்கள்,பக்தர்கள் பாதுகா பூஜை செய்தல், ஸச்சிதானந்த உதஸவம் கொண்டாடுதல், கண்டகூப பாஷாண பூஜை(2010),   தர்மசக்ர  பூஜை (1999),  பாப்புவின் இல்லத்து நிகழ்சிகள், அநிருத்த சாலீஸாவின் படலகாட்சி [slide show], பிபாஸாவின் அபங்கங்கள், அதைத்தவிர பாப்பு வருகைத்தந்து  கலந்து கொண்ட  அவர் குடும்பத்தின்ர், நண்பர்கள், பகதர்களின்  கொண்டாட்டங்கள் , இன்னும் பல பழைய நினைவுகள் கொண்ட சுமார்  150 வீடியோக்கள் இந்த சானலில் ஏற்றிவிடுவோம் [அப்லோட்,upload]. ஷ்ரத்தாவான்கள்  அவரவர்கள் மேல் வர்ணித்த விழாக்கள், கொண்டாட்டங்கள், அவரவர்கள் செய்த பாதுகா பூஜைகளின் புகைபபடமோ, படலமோ அல்லது வீடியோ காட்சிகள்  சிறிய தொகுப்புகள் aniruddhapremsagara@gmail.com அதாவது "அநிருத்தப்ரேமஸாகரா@ஜிமெயில்.காம்" .
அல்லது வீடியோ காட்சி தொகுப்பை நேராக www.dropbox.com, இல்லாவிடில் – www.google.com/drive முகவரி வாயிலாக அல்லது ,மேகப்பங்கேற்பு தளம் வழியாக அனுப்பலாம். தயவு செய்து கவனிக்கவும், வீடியோ தொகுப்பின் நீளம் ஐந்து நிமிட அளவுமட்டுமே அனுமதிக்கப்படும். அதைத்தவிர வீடியொ தொகுப்புக்கொண்ட சீ.டி
வ்யாழக்கிழமையன்று ஹரிகுருக்ராமிலோ அல்லது ஹாப்பிஹோமில்  2வது மாடியில் உள்ள குணஸங்கீர்த்தனை இலாகாவில் சேர்த்துவிடலாம்.

No comments:

Post a Comment