The Trivikram π – Pi > The Secret of the Universe
த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள்
பரம பூஜ்ய பாப்புவின் சமீபத்தில் செய்த ப்ரசங்கங்கள் வாயிலாக ,பாப்பு நம் அனைவருக்கும் [ அல்கோரித்ம்] அதாவது ,ஒரு சிக்கலை [ப்ரச்சினை] சரி செய்ய உதவும் சின்ன சின்ன வழிமுறைகளே கணித சாஸ்த்திரத்தின் அடிப்படையில் "அல்கோரித்ம்" எனப்படும் என்பதோடு, அதன் புனித க்குறி எவ்வாரு அது பரமேஷ்வரருக்கு ப்ரதிநிதியாக உள்ளது என்பதை விவரித்தார். பாப்பு ஸ்கந்த சின்னம்[குறி], ஸ்வஸ்திக், ப்ரபஞ்சத்தில் ஸூரியன், சந்திரன் ச்ருஷ்டித்தல்,பிறகு தீபம், ஆரத்தி போன்ற அல்கோரித்ம அதாவது ஆன்மீக வழிமுறைகள் பற்றியும் விவரமாக வர்ணித்தார்.
[க்ரீக்க நாட்டு சிறிய குறி "பைய்" கீழே உள்ளது]

போன வார ப்ரசங்கத்தில் அதாவது ஆகஸ்ட் 8,2013 அன்று நடந்த ப்ரசங்கத்தில் பாப்பு , (п) "பைய்"யின் மதிப்பு 360 தசமம் வரை செய்து காட்டினார். அவர் [தசமம்] எண்களை ஐந்து ஐந்து கூறுகளாக செய்து ,அவை ஏன் ஐந்தின் கூறுகளாக இருக்கவேண்டும் என்பதையும் வர்ணித்தார். பலர் "பைய்’(п) யின் மதிப்பு 22/7 என்று தவராக நினைத்துள்ளனர், நிர்ணயித்தும் உள்ளனர். п "பைய்" ஒரு மாறாத எண் ஆகும். அது விகிதமுறா எண். அதாவது வகுக்க இயலாத எண். ஆகையால் அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக வர்ணிக்க முடியவே முடியாது. 22/7என்ற விகித எண்கள்(п) ’பைய்"யின் ஒரு அனுமான கணிப்பு ஆகும். எந்த விகிதகணிப்பும் இதற்கு நிகரானது அல்ல, ஆகவும் ஆகாது. கணித ஜாம்பவான்கள் இன்று வரை(п) " "பைய்"யின் சரியான மதிப்பை ஐம்பது லக்ஷம் தசமம் வரைசெய்ய முயற்சித்துள்ளனர்.
[த்ரிவிக்ரமன் அடையாள சின்னம்]
இந்திய ஆன்மீக ஆய்வின்படி "பைய்"(п)யின் தத்துவத்தை த்ரிவிக்ரமனின் அடையாளச்சின்னம், அறிகுறியே ப்ரதிநிதியாக உள்ளது. இந்த ஆதிமாதாவால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ப்ரபஞ்ஜத்தின்[ப்ர்ஹ்மாண்டத்தின்] பெரும் பரப்பளவு நிரந்தரமாக நிலையாக உள்ளது. ஸ்ரீ ஹனுமான் அதன் அளவை எடுத்துக் காட்டுகிறார் ஆகையால் அவர்தான் முதல், அதாவது மூத்தமகன்[ தத்தாத்ரேயர் , புனித வெள்ளை ப்ரகாசம்]. இந்த ப்ரஹ்மாண்டத்தின் அதாவது ப்ரப்ஞ்ஜத்தின் குறுக்களவு த்ரிவிக்ரமன் [ஹரிஹர்] அதாவது மஹாவிஷ்ணுவும் ஈஸ்வரனும் சேர்ந்தே உள்ளபடி ஆவர் , ராமனும் ஹனுமந்தனும் இனைந்திருப்பது போல், வீரமும் வாத்ஸல்யமும் [தயை,கருணை] சேர்ந்திருப்பது போல். கணித சாஸ்த்திர 22/7என்னும் "பைய்"யின் மதிப்பு ஆகையால் ஒரு அனுமானமே யாகும். அதை கணிதத்தில் அவ்வாரே ஏற்றுக்கொண்டு உபயோகப் படுத்துகின்றனர். அதேபோல் த்ரிவிக்ரமனின் சரியான, மதிப்பு கணக்கு கிடையாது , அது எல்லையற்றது, அளவே கிடையாது ஆனால் மாறாத எண் போன்று என்றும் நிரந்தரமானது.
"ஹரி ஓம்" "அம்பக்ஞ"
"ஓம் த்ரிபுராரயே த்ரிவிக்ரமாய வஜ்ரதராய த்ரிகாலஸுகதாய அநிருத்தாய நமோ நம:"
"ॐ त्रिपुरारयॆ त्रिविक्रमाय वज्रधराय त्रिकाल सुखदाय अनिरूद्धाय नमॊ नम:"
மூள லேக -
மராடீ - த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள் मराठी Blog
ஹிம்தீ - த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள் हिंदी Blog
இம்க்லிஶ - த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள் English Blog
ஹிம்தீ - த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள் हिंदी Blog
இம்க்லிஶ - த்ரிவிக்ரமன் π – Pi [பைய்] > இப் ப்ரபஞ்சத்தின் ரகசியங்கள் English Blog
No comments:
Post a Comment