பரம பூஜ்ய பாப்பு பரிசளித்த பதிமூன்று புள்ளி த்திட்டம்
The 13 Points Programme given by Param Poojya Bapu
The 13 Points Programme given by Param Poojya Bapu
பதினொன்று வருடம் முன் இதே அக்டோபர் 3,2002ல் பரம பூஜ்ய பாப்பு ஒரு ஆத்ம கிளர்ச்சியூட்டும் ப்ரசங்கம் செய்ததில் அவர் பதின் மூன்று புள்ளித்திட்டத்தை பற்றி விவரித்தார்.இந்த திட்டம் யாவும் நம் பாப்புவின் வழி நடத்தலில் நன்கு நடந்து வருகின்றன , அதில் பல ஆயிர ஸ்ரத்தாவான்கள் சுயமாகவே உற்சாகமுடன் பங்கேற்று
வருகின்றனர். இன்றும் பதினொன்று வருடம் பின் அது ஒரு முக்கியத்துவம் அடைந்து பாப்புவின் சங்கத்தின் சேவையின் இன்றியமையாத அங்கமாகும்.
வருகின்றனர். இன்றும் பதினொன்று வருடம் பின் அது ஒரு முக்கியத்துவம் அடைந்து பாப்புவின் சங்கத்தின் சேவையின் இன்றியமையாத அங்கமாகும்.
ஆகையால் நான் இன்றிலிருந்து பாப்பு விவரித்த இந்த பதின்மூன்று புள்ளி திட்டத்தின் ஒரு வீடியோ தொடர் ஆரம்பிக்கிறேன்.
இன்று ஆரம்ப் முன்னுறையை வெளியிடுகிறேன். மேற்கொண்டு பதின் மூன்று புள்ளிதிட்டத்தின் ஒவ்வொரு புள்ளியை ப்பற்றியும் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.
ஹரிஓம்
இன்று ஆரம்ப் முன்னுறையை வெளியிடுகிறேன். மேற்கொண்டு பதின் மூன்று புள்ளிதிட்டத்தின் ஒவ்வொரு புள்ளியை ப்பற்றியும் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.
ஹரிஓம்
மூள லேக -
No comments:
Post a Comment